இஞ்சி இடுப்பழகியில் மஞ்ச சிவப்பழகி ஹன்சிகா

1446449061-53அனுஷ்கா, ஆர்யா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படத்தில் ஹன்சிகாவும் நடித்துள்ளார்.

பிரகாஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இஞ்சி இடுப்பழகி தயாராகியுள்ளது. தெலுங்கில் படத்தின் பெயர், சைஸ் ஸீரோ. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு சைஸ் ஸீரோவில் நாகார்ஜுனும், தமிழ் பதிப்பு இஞ்சி இடுப்பழகியில் ஜீவாவும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

அத்துடன் ஹன்சிகாவும் ஒரு சின்ன வேடத்தில் நடித்துள்ளார். நட்புக்காக சின்ன வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன்படி நடித்து தந்துள்ளார்.

இஞ்சி இடுப்பழகி இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online