சூர்யாவின் 24 படப்பிடிப்பு முடிந்தது

24மாசு என்கிற மாசில்லா மணி படத்துக்குப்பிறகு சூர்யா நடித்து வரும் படம் ‘24’ சூர்யா – சமந்தா நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வந்தது.

சூர்யாவின் 2 டி எட்டர் டெயின்மென்ட பட நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை விக்ரம்குமார் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

இப்போது ‘24’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது குறித்து ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘24’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது. என்னுடன் பணிபுரிந்து அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online