மெல்லிய கவர்ச்சி உடையால் திரைப் பிரபலங்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய தமன்னா

NnB5sKylசமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட பாகுபலி படத்தின் ஒரு பாடல் காட்சியில் தேவதையாக தோன்றினார் தமன்னா. படம் வெளியாகி சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தமன்னா இன்னும் அதில் இருந்து வெளிவரவில்லை போல.

ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த படவிழா நிகழ்ச்சியொன்றில் உடலின் முக்கால்வாசி பாகங்கள் தெரியக்கூடிய வகையில் மெல்லிய ஆடை உடுத்தி வந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளை பரவசப்படுத்தினார்.

இந்த விழாவில் கமல்ஹாசன், நாகர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries