அனுஷ்கா இடத்தில் அஞ்சலி – ஒரு குத்தாட்ட குளறுபடி

1446707996-2574அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அனுஷ்கா ஒரேயொரு பாடலுக்கு ஆடுவதாக கூறப்பட்டது.

அல்லு அர்ஜுன் ருத்ரமாதேவி படத்தில் கௌரவ வேடத்தில் நடித்ததற்கு கைமாறாக ஒரு பாடலுக்கு ஆட அனுஷ்கா சம்மதித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அனுஷ்காவுக்குப் பதில் அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த புதிய படத்தில் ராகுல் ப்ரீத் சிங், கேதரின் தெரேசா ஆகியோர் நடிக்கின்றனர். ஆந்திரா ரசிகர்களுக்கு ஒரே படத்தில் இரண்டு மூன்று நாயகிகள் இருந்தால்தான் படம் பார்க்கவே பிடிக்கும். அதன் காரணமாகவே ஒரு குத்தாட்டத்தில் அஞ்சலியை ஆட வைக்கின்றனர்.

அதேநேரம் அனுஷ்கா ஏன் படத்திலிருந்து விலகினார் என்பது தெரியவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries