24 படம் முடிந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த சூர்யா

24விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வந்த 24 படம் முடிவடைந்துள்ளது. அதனை சூர்யாவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

24 சயின்ஸ்பிக்ஷன் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது. ரஹ்மான் இசையமைத்துள்ளார். மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன.

தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பாக 24 படத்தை தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online