இணையதள ரசிகர்களுக்காக படம் எடுக்கும் கமல்

1446797615-1795ரசிகர்கள் திரையரங்கை தேடி வரவில்லையென்றால், நாம் அவர்களைத் தேடிச் செல்ல வேண்டும். டிடிஎச்சில் விஸ்வரூபத்தை வெளியிட கமல் முயற்சி மேற்கொண்ட போது, அவர் சொன்ன வார்த்தைகள் இவை. அதனை விரைவில் செயல்படுத்தவிருக்கிறார். இந்தமுறை டிடிஎச் அல்ல. யுடியூப்.

சீக்கட்டி ராஜ்ஜியம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய கமல், இணையதள ரசிகர்களுக்காக விரைவில் படம் எடுக்கவிருப்பதாக தெரிவித்தார். இந்தப் படம் யுடியூபில் வெளியிடப்படும். வீட்டிலிருந்தே இந்தப் படத்தை, பணம்கட்டி ரசிகர்கள் பார்க்கலாம்.

இணையதளத்தில் படத்தை வெளியிடும் போது சென்சார் போன்ற பிரச்சனைகளும் இருக்காது என்று தெரிவித்தார் கமல்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online