நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை

1447375316-9288பிரபல மலையாள நடிகை ஸ்ருதி மேனன் நிர்வாண போஸ் கொடுத்து பலரையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஸ்ருதி மேனன் மலையாள படங்களில் நடித்து வருகிறார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால், ஸ்ருதி மேனன் புகழ் டாப் கியரில் எகிறிக்கிடக்கிறது.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த எப்.டபுள்யூ.டி. பத்திரிக்கைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து பலரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் ஸ்ருதி மேனன்.

ஒரு சில படங்களில் நகைகள் அணிந்தபடி படுநிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். மற்றொரு புகைப்படத்தில், கழுத்து நிறைய நகைகள் அணிந்து தனது முன்னழகை அழகாக மறைத்துள்ளார்.

ஸ்ருதி மேனனின் இந்த நிர்வாண போஸ் கேரள திரையுலகில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online