ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தின் கதை தெரியுமா?

1447495879-8152ஜீவா நடிக்கும் ஒரு படத்துக்கு ஜெமினி கணேசன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். டி.சிவா தயாரிக்கும் படத்தின் பெயர், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும். ஓடம் இளவரசு என்பவர் படத்தை இயக்குகிறார்.

படத்தில் ஜெமினி கணேசனாக கலையரசனும், சுருளிராஜனாக சூரியும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. முக்கியமான விஷயம், படத்தில் ஐந்து நாயகிகள். ஜெமினி கணேசன் காதல் மன்னன் அல்லவா.

சரி, படத்தின் கதை என்ன?

காதலுக்கு அடையாளமான ஜெமினி கணேசனும், காமெடிக்கு அடையாளமான சுருளிராஜனும் செய்கிற சேட்டைகள்தான் படம் என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் இயக்குனர் இளவரசு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online