கவர்ச்சி… ஸ்ருதியின் அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட்

1447484820-55இன்றைய தேதியில் கவர்ச்சியில் முத்துக்குளிக்கும் ஒரு நாயகி யார் என்றால், அது ஸ்ருதி. சமீபத்தில் வெளிவந்த புலி, வேதாளம் படங்களிலும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்திருந்தார். அவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட் இரும்பு இதயம் கொண்டவர்களையே ஒருகணம் உலுக்கிவிடும்.

அப்படி என்ன சொன்னார் ஸ்ருதி…?

கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார் ஸ்ருதி.

கதையே இல்லாத படங்களில் ஸ்ருதியின் கவர்ச்சியை வைத்துதான் பில்லப் செய்கிறார்கள். இதுவே அதிகபட்சம். இதில் கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.

அப்படியென்றால் இப்போது நடிப்பதை ஸ்ருதி கவர்ச்சியாகவே நினைக்கவில்லையா?

என்னம்மா இப்படி பயமுறுத்துறீங்களேம்மா.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries