10 எண்றதுக்குள்ள ப்ளாப் – சிக்கலில் விக்ரமின் புதிய படம்

1447925586-027510 எண்றதுக்குள்ள படத்துக்குப் பிறகு ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார் விக்ரம். படத்தை தாணு தயாரிப்பதாக இருந்தது.

விஜய், ரஜினி நடிக்கும் படங்களை தாணு ஒரே நேரத்தில் தயாரித்து வருவதால், விக்ரம் படத்தை உடனே தயாரிக்க முடியாத நிலை தாணுவுக்கு. அதனால், ஐங்கரன் அப்படத்தை தயாரிக்க முன்வந்தது.

இந்நிலையில், 10 எண்றதுக்குள்ள வெளியாகி தோல்வியை தழுவ, ஐங்கரன் தயாரிப்பிலிருந்து பின்வாங்கியது. அதனால், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்த படம், முன்னோக்கி நகராமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எதற்கும் துணிந்த தயாரிப்பாளர் வந்தால் மட்டுமே படம் நகரும் என்கிறார்கள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries