அடுத்த வருடம் தொடங்கும் வெற்றிமாறனின் வடசென்னை

1448024632-7693விசாரணை படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கும் படம், வடசென்னை. தனுஷ் நடிக்கும் வடசென்னை அடுத்த வருட கோடையில் தொடங்குகிறது.

ஆடுகளம் படம் முடிந்ததும் சிம்புவை வைத்து வடசென்னை படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தார். சில காரணங்களால் அது நடக்கவில்லை.

சின்ன இடைவெளிக்குப் பின் விசாரணை படத்தை எடுத்தார். அடுத்து தனுஷ், பார்த்திபனை வைத்து சூதாடி என்ற படத்தை அவர் இயக்குவதாக இருந்தது. சூதாடி வெற்றிமாறனின் அசிஸ்டெண்டின் கதை.

சில பிரச்சனைகள் காரணமாக சூதாடி டேக்ஆஃப் ஆகவில்லை. அதனால் வடசென்னை படத்தை எடுக்க முடிவு செய்தார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு பாகங்களாக இப்படத்தை எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries