ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் – கேட்டு வைங்க இந்த சேதியையும்

1448372010-443ஷங்கர் அடுத்து எந்திரன் 2 படத்தை இயக்குவது உறுதியாகிவிட்ட நிலையில் ஹாட்டான ஒரு செய்தி கோடம்பாக்கத்தை ஹீட்டாக்கிக் கொண்டிருக்கிறது. விஜய், விக்ரமை வைத்து ஒரு படத்தை ஷங்கர் இயக்கப் போகிறார் என்பதே அந்தச் செய்தி.

எந்திரன் 2 படத்துக்கு முன் விஜய், விக்ரமை வைத்து ஒரு படத்தை எடுக்க ஷங்கர் முயன்றதாகவும், எந்திரன் 2 காரணமாக அது முடியாமல் போனதாகவும், எந்திரன் 2 முடிந்ததும் விஜய், விக்ரம் நடிக்கும் படத்தை எடுக்கப் போவதாகவும் ஒரு செய்தி உலவுகிறது.

நடக்குமா நடக்காதோ… விஜய், ஷங்கர், விக்ரம் என்று பிரபலங்கள் குறித்த செய்தியல்லவா… எதுக்கும் கேட்டு வைங்க.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online