துல்கர் சல்மானுடன் ஜோடி சேரும் சாய் பல்லவி

1448619902-4671பிரேமம் என்ற ஒரே படத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தார் சாய் பல்லவி. பிரேமத்தில் அவர் ஏற்று நடித்த மலர் கதாபாத்திரம்தான் இன்றைய இளைஞர்களின் கனவுக்காதலி.

சாய் பல்லவி அடுத்து துல்கர் சல்மான் ஜோடியாக சமீர் தகிர் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவி அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இளம் தம்பதியைப் பற்றிய இந்தப் படத்தில் சாய் பல்லவியும், துல்கர் சல்மானும் மனைவி, கணவனாக நடிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries