காவியத்திற்குப் பிறகு ஆக்‌ஷனுக்கு மாறும் வசந்த பாலன்

vasantha-balan‘வெயில்’ படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வசந்த பாலன். இப்படத்திற்குப் பிறகு ‘அங்காடி தெரு’, ‘அரவாண்’ ஆகிய படங்களை இயக்கியனார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் கடைசியாக ‘காவியத்தலைவன்’ படத்தை இயக்கியிருந்தார். இதில் சித்தார்த், பிரித்விராஜ், நாசர், பொன்வண்ணன், வேதிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் நாடக கலைஞர்களை பற்றியும், நாடகக் கலை பற்றியும் எடுத்துறைக்கும் படமாக அமைந்தது.

இப்பட்டத்தின் வெற்றிக்குப் பிறகு வசந்த பாலன் அடுத்ததாக புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தை ஆக்‌ஷன் படமாக இயக்க இருக்கிறார். தற்போது இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்கள் வெளியாகவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries