நடிகை ராணி முகர்ஜிக்கு பெண் குழந்தை பிறந்தது

Mukerjiஹேராம் படத்தில் கமல் ஹாசனின் ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி(36), பல்வேறு இந்திப் படங்களிலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவை ராணி முகர்ஜி இத்தாலியில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ராணி முகர்ஜிக்கு இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆதிரா என அந்த குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online