பவதாரிணி–பாப் ஷாலினி உருவாக்கிய மழை பாடல்

Bavathariniசென்னையில் பெய்த மழையும், வரலாறு காணாத வெள்ளமும் பலருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டது. ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் பல்வேறு உதவிகளை செய்தனர். உதவி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இளைய ராஜா மகள் பவதாரிணி ‘தி ரெயின்சாங்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் இயற்றப்பட்ட மழை பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.

இந்த பாடலை பிரபல பாப் பாடகி ஷாலினி சிங் எழுதியுள்ளார். இருவரும் சேர்ந்து பாடி இருக்கிறார்கள். இந்த பாடல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries