நிஜ வாழ்க்கையில் நான் கூச்ச சுபாவமுள்ள பெண்: சன்னி லியோன்

404541-sunny-after-hrsஇந்தி திரையுலகின் கனவுக்கன்னியாக வலம் வரும் 34 வயது நடிகை சன்னி லியோன், ஏராளமான படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார். மேலும், ஆடைக்குறைப்புக்கு அவர் ஒருபோதும் தயங்கியது கிடையாது என்று சொல்வதும் உண்டு.

இந்த நிலையில், அவர் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘நிஜ வாழ்வில் நான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட பெண்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘பொதுவாக நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது மிகவும் கூச்சப்படுவேன்.

இதை நம்புவதற்கு உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், இது தான் உண்மை. வாழ்நாள் முழுவதும் கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணாகவே நாட்களை கடத்தி விட்டேன்’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online