கவர்ச்சி உடையில் வலம் வந்த ரெஜினா

reginaiiதற்போது சினிமா உலகில் நடிகைகள் கவர்ச்சி உடையில் வலம் வருவது வழக்கமாகி வருகிறது. தமன்னா ஒரு விருது நிகழ்ச்சியில் கவர்ச்சியாக வலம் வந்து பரவலாக பேசப்பட்டார்.

அதுபோல், காஜல் அகர்வால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கவர்ச்சியான உடையில் வந்தார். விழாவிற்கு வந்தவர்கள் காஜல் அகர்வால் அணிந்து வந்த உடையை பற்றியே பேசினர்.

தற்போது இவர்கள் வரிசையில் ரெஜினாவும் இணைந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் ரெஜினா ஊதா கலரில் உடல் தெரியக்கூடிய மெல்லிய ஆடையை அணிந்து வந்திருக்கிறார்.

இதைப் பார்த்த பிரபலங்கள் மற்றும் விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இவர் அணிந்து வந்த ஆடைதான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரெஜினா சிவகார்த்திகேயனுடன் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்தவர். தற்போது கவுதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online