மீண்டும் படம் இயக்கும் பா.விஜய்

CRvzjYDUcAAw81b‘ஸ்ட்ராபெரி’ படத்தை தயாரித்து இயக்கி நடித்த கவிஞர் பா.விஜய் தற்போது ‘நையப்புடை’ படத்தில் எஸ்.ஏ.சந்திர சேகரனுடன் இன்னொரு கதாநாயகனாக நடித்து வருகிறார். அடுத்து ஒரு சமூக அக்கறை கொண்டு கருத்தைச் சொல்லும் கதையை உருவாக்கி வருகிறார்.

இந்த படத்திலும் பா.விஜய் கதாநாயகனாக நடித்து இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது வரை அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries