இயக்குனர் சுதாவை பாராட்டிய பாலா

sudha_640x480_51453557634‘இறுதிச்சுற்று’ பட இயக்குனர் சுதா. நீண்ட நாட்கள் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர். அவரை டைரக்டர் பாலா மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

‘குத்துச்சண்டை பற்றி எதுவும் தெரியாத என்னை இந்த படம் மிகவும் பாதித்து விட்டது. இந்த படத்தின் நாயகியை இயக்குனர் சுதா நன்றாக நடிக்க வைத்திருக்கிறார்.

இதுவரை வெளியான மாதவன் படங்களில் இதில் தான் சிறப்பாக நடித்திருக்கிறார். குத்துச்சண்டை பற்றிய ஆங்கில படமான ‘மில்லியன் டாலர் பேபி’யை விட சிறப்பாக இதை எடுத்திருக்கிறார்.

இயக்குனர் மணிரத்னம் சாருக்கு பெருமை சேர்த்து விட்டார். என்னுடன் ஒரு படத்தில் மட்டுமே பணி புரிந்த அவரிடம் இருந்து இந்த படத்தில் ஏராளமான விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன்.

அடுத்து இந்த படக்குழுவினர் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்’ என்று கூறி இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries