அர்ஜுன் இயக்கிய படத்துக்கு விருது

Arjun-in-Mankathaகடந்த வருடம் அர்ஜுன் இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் வெளியானது. இந்த படம் ‘அபிமன்யூ’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியானது.

இது குழந்தைகளின் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி கூறும் கதை.

தற்போது கர்நாடக மாநில அரசு வழங்கும் திரைப்பட விருது இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த படத்துக்கான 2–வது பரிசை இது வென்றுள்ளது.

இந்த படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ள அர்ஜுன் இந்த விருதை பெறுகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries