ஹாக்கி பயிற்சியாளராக நடிக்கும் அனுஹாசன்

anu-hasanசுஹாசினி தங்கையும், ‘இந்திரா’ பட நாயகியுமான அனுஹாசன் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார்.

இதில் ஹாக்கி பயிற்சியாளராக வருகிறார். தற்போது லண்டனில் வசித்து வரும் அனுஹாசன் இந்த படத்தில் நடிப்பதற்காகவே சில மாதங்கள் சென்னையில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

சமீபத்தில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றுள்ளது. இப்போது அனுஹாசன் ஹாக்கி விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். ‘வில்வித்தை’, ‘விழா’ படங்களில் நடித்த ‘மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries