மீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேரும் அஞ்சலி?

Engeyum Eppothum Movie Stills

Engeyum Eppothum Movie Stills

ஜெய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘வலியவன்’. இதில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருந்தார். ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜெய் பாக்சராக நடித்திருந்தார்.

இப்படத்தையடுத்து ஜெய் நடிப்பில் ‘புகழ்’ என்னும் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து மார்ச் 18ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஜெய் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி விட்டார். இவர் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜெய்-அஞ்சலி ஜோடி ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இவர்களின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online