டெல்லி வீதிகளில் யாரும் கவனிக்காமல் அசால்ட்டாக நடந்துசென்ற அமிதாப் பச்சன்

453049-amitabh-bachchan-3-700பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கும் ‘பிங்க்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்துள்ள அமிதாப் பச்சன் மாசு கட்டுப்பாட்டை தடுக்கும் ஒரு சிறிய முகமூடியை அணிந்தபடி எவ்வித பந்தாவும் இல்லாமல் ஒரு சராசரி குடிமகனாக டெல்லி வீதிகளில் வலம் வந்துள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது ‘பிளாக்’கில் வெளியிட்டுள்ள அவர், பிறரால் அடையாளம் காணப்படும்வரை, அடையாளம் காணப்படும் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

இதுதான் வாழ்க்கை, இந்த அனுபவம் யாருக்கு வேண்டுமாமாலும் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries