அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ராதிகா சரத்குமார் சாமி தரிசனம்

Chennai_Rhinos_Team_at_MA_Chidambaram_Chepauk_Stadium_Stills6c70ba8d2855ed2feaf5b213f9f233d3நடிகை ராதிகா சரத்குமார் நேற்று தனது மகள் ரேயான், மகன் ராகுல் சரத் ஆகியோருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். சாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த அவர் நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் அவர் கூறுகையில், “குழந்தைகளுடன் கோவிலுக்கு வர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை” என்று கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, ‘இதற்கு கட்சியின் தலைவர்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று கூறிய அவர், தமிழகத்தில் நல்லபடியாக தேர்தல் நடந்து, நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online