அக்‌ஷய் குமாரின் அசத்தல் வில்லன் தோற்றம்: டெல்லியில் ரோபோ 2.0 படப்பிடிப்பு மும்முரம்

imgenthiran-endhiran-2-launchபிரமாண்டத்துக்கு பேர்போன டைரக்டர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ரோபோ 2.0 படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வரும்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் அசத்தல் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

இந்தப் படத்துக்காக செயற்கை உறுப்புகளுடன் அரக்கன்போல் காட்சியளிக்கும் அக்‌ஷய் குமார், டெல்லியில் நடந்துவரும் ரோபோ 2.0 படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் அபிமானிகளுடன் கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று டெல்லியில் நடைபெறும் டி20 போட்டியை காணப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online