அஜித்தை இயக்குவது என் லட்சியம்: அறிமுக இயக்குனர் சாய் கோகுல்

maxresdefaultஇயக்குனர் கே.வி.ஆனந்த் உதவியாளராக இருந்து ‘வாலிபராஜா’ படத்தின் மூலம் இயக்குனராகி இருப்பவர் சாய்கோகுல் ராம்நாத். இவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்…

‘‘எங்கள் குடும்பத்தில் எல்லோரும் டாக்டர்கள். திரை உலகின் மீது இருந்த ஆர்வம் காரணமாக விஷ்வல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு இயக்குனர் பயிற்சி பெற்றேன்.

‘வாலிபராஜா’ ஒரு குடும்பக்கதை. குடும்பத்தோடு ரசிக்கும் விதத்தில் படமாக்கி இருக்கிறேன். படம் வெளியாவதில் தாமதம் ஆனாலும், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படம் பார்க்க வருபவர்கள் சிரித்த முகத்துடன் ரசிக்கிறார்கள்.

எனது முதல் படம் நன்றாக வந்திருப்பது உற்சாகம் அளிக்கிறது. மேலும் 2 கதைகள் தயார் செய்து வைத்திருக்கிறேன். இதில் சிவகார்த்திகேயன், ஆர்யா போன்றவர்கள் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அடுத்து அஜித்தை இயக்க வேண்டும் என்பதும் எனது ஆசை’’.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries