பென்சில்… பெற்றோர் துணையுடன்தான் இந்தப் படத்தை பார்க்கணுமாம்

1459589802-1365ஜீ.வி.பிரகாஷ் முதல்முதலாக நடிகரானது பென்சில் படத்தில். டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா படங்கள் வெளியாகி, ஜீ.வி.பிரகாஷ் ஸ்டாரான பிறகும் பென்சில் இன்னும் வெளியாகவில்லை.

தற்போது அவரது மார்க்கெட் நிலவரம் சிறப்பாக இருப்பதால் பென்சிலை ஒருவழியாக சீவி சென்சார்வரை கொண்டு வந்துவிட்டனர்.

படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு பென்சிலுக்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது.

ஜீ.வி.பிரகாஷ் படம் என்றால் ஏ சான்றிதழ்தான் என்று சமூகம் நினைக்கும் அளவுக்கு ஒரு ப்ளேபாய் இமேஜை குறுகிய காலத்தில் சம்பாதித்து வைத்துள்ளார். பென்சில் படமும், பள்ளியில் படிக்கும் ஜீ.வி.பிரகாஷும், ஸ்ரீதிவ்யாவும் செய்யும் ரொமான்ஸையே பின்புலமாகக் கொண்டுள்ளது. அதனால், குழந்தைகள் பெற்றோர்கள் துணையுடன் பார்க்கத்தகுந்த யுஏ சான்றிதழை சென்சார் அளித்துள்ளது.

ஏ கிடைக்காத ஏக்கம் ஜீ.வி.பிரகாஷிடம் இருக்க வாய்ப்புள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries