மரண பயத்தை காட்டீட்டிங்களே மேடம்…

1459785834-0961ரம் என்ற படத்தில் சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகிறார். த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு இரவு நேரங்களில் நடந்து வருகிறது.

சமீபத்தில் சஞ்சிதா ஷெட்டி கார் ஓட்டிச் செல்லும் காட்சியை படமாக்கியிருக்கிறார். சரியாகச் சொன்னால் ஒரு சேஸிங் காட்சி. சஞ்சிதா காரை புயல் வேகத்தில் பறக்கவிட வேண்டும்.

சஞ்சிதாவுடன் மேலும் 3 நடிகர்கள் அந்த காரில் பயணிக்க, காரை ஓட்டியிருக்கிறார். கார் ஓடத்தொடங்கிய பிறகுதான் அனைவருக்கும் அந்த பேருண்மை தெரிந்திருக்கிறது. அதாவது, சஞ்சிதாவுக்கு சரியாக கார் ஓட்ட தெரியாது. ஆனாலும், அவர் தனக்கு தெரிந்த வகையில் காரை விரட்ட, மரண பயத்துடன் உட்கார்ந்திருக்கிறார்கள் மூவரும்.

சூதுகவ்வும் இன்டர்வெல் சீன் மாதிரி நல்லவேளை கார் ஆக்சிடெண்டில் எதுவும் மாட்டவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online