சிவகார்த்திகேயன் ஜோடியான நயன்தாரா

1459763332-513824 ஏஎம் சார்பில் தயாராகும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனை சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா தயாரிக்கிறார்.

ரெமோவைத் தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கும் படத்தையும் ராஜாவின் 24 ஏஎம் நிறுவனம் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயன் நாயகன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்க நயன்தாராவிடம் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்தது. இதுவரை சம்மதம் கூறாதிருந்தவர், இரண்டு தினங்கள் முன்பு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ரொமோ படத்தைத் தொடர்ந்து இப்படம் தொடங்கப்பட உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries