சிபி ராஜின் பிளாக் காமெடி

1459850355-737படங்கள் தொடர் தோல்வியடைய, சில வருடங்கள் கதை கேட்பதில் மட்டும் கவனம் செலுத்தினார், சிபி ராஜ்.

ஏறக்குறைய 150 கதைகள் கேட்டு, அவர் நடித்த படம், நாய்கள் ஜாக்கிரதை. படம் சுமாராகப் போனது. அதன் பிறகு அவரது நடிப்பில் வெளியான போக்கிரிராஜா புஸ்வாணமானது. தற்போது ஜாக்சன்துரை படத்தில் நடித்துள்ளார்.

ஆக்ஷன், ரொமான்ஸ் எதுவும் செட்டாகாத நிலையில் பிளாக் காமெடிக்கு தாவியுள்ளார் சிபி. மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படம், பிளாக் காமெடி வகையாம்.

ஈரம் அறிவழகனின் உதவி இயக்குனரான மணிகண்டன், பல வருடங்கள் முன்பு சிபியிடம் சொன்ன கதையிது.

அன்று, அதுக்கும் மேல எதிர்பார்த்த சிபி, இப்போது, அதுக்கும் மேல எல்லாம் அட்டர் பிளாப்பானதால் இதுவே போதும் என்று இறங்கி வந்துள்ளார்.

இதுவே பிளாக் காமெடி போலத்தான் இருக்கு.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries