MENUMENU

24 படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

1459848836-4983சூர்யா பல வேடங்களில் நடித்துள்ள 24 படத்தின் பாடல்களை வரும் 11 -ஆம் தேதி சென்னை மற்றும் ஹைதாராபாத்தில் வெளியிடுகின்றனர்.

24 படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க, விக்ரம் குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. ஏற்கனவே ஒரு பாடலை மட்டும் விளம்பரத்துக்காக வெளியிட்டனர்.

ஏப்ரல் 11 படத்தின் பிற பாடல்களையும் வெளியிடுகின்றனர். சென்னையில் ஏப்ரல் 11 காலையில் பாடல்கள் வெளியீட்டுவிழா நடைபெறும். அன்று மாலையில் ஹைதராபாத்தில் 24 படத்தின் தெலுங்குப் பதிப்பின் பாடல்கள் வெளியிடப்படும்.

மே மாதத்தில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online