கபாலியை சாக்லெட் கேக் ஆக்கிய தனியார் நிறுவனம்

1459845714-2371ரஜினியின் கபாலி தோற்றத்தால் கவரப்பட்ட சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ரஜினியின் கபாலி தோற்றத்தை அப்படியே சாக்லெட் கேக் சிலையாக வடித்துள்ளது.

ரஜினி நடிப்பில் ‘கபாலி’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கி வருகிறார்.

ரஜினி இப்படத்தில் வெள்ளை தலைமுடி மற்றும் வெள்ளை தாடியுடன் நடித்து வருகிறார். ரஜினியின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.

சென்னையில் உள்ள தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டை கொண்டு ரஜினியின் கபாலி தோற்றத்தை போன்ற ஒரு சிலையை வடிவமைத்துள்ளது. அதை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளது.

எல்லாம் ஒரு விளம்பரம்தான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries