அப்போ வில்லன், இப்போ போலீஸ்

Arun-Vijayஎன்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய் தனது புதிய தமிழ்ப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அறிவழகன் படத்தை இயக்குகின்றார்.

அருண் விஜய் நாயகனாக நடித்தப் படங்கள் அவருக்கு பெயர் வாங்கித் தந்ததைவிட, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் அவரை தமிழகத்தில் பிரபலப்படுத்தியது. இனிமேல் வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவெடுத்தவர், காத்திருந்து நடிக்கும் படத்தைதான் அறிவழகன் இயக்குகிறார்.

ராஜேஷ் குமார் எழுதிய க்ரைம் நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை அறிவழகன் இயக்குகிறார். இதுவொரு, மெடிக்கல் த்ரில்லர் என்று அவர் கூறியுள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries