பிரபஞ்ச அழகியின் தனுஷ் ஆசை

1459948506-106பெங்காலி படங்களில் நடித்து வருகிறவர் ஷீனா. பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டவர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த இவரது ஆசை, தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதுதானாம்.

ஷீனா நடிகர் அனுபம் ரின் நடிப்புப் பள்ளியில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டவர். அந்த நேரம் மலையாளப்பட இயக்குனர் ஜெயராஜ் அறிமுகமாகி, அவரது படத்தில் நடித்தார். தமிழில் தனுஷுடன் நடிக்க வேண்டும் என்பது ஷீனாவின் விருப்பம். கேட்டால்,

“தனுஷ் தமிழைத்தாண்டி பாலிவுட்டிலும் கலக்குகிறார், அவரது நடிப்பு எனக்குப் பிடிக்கும், அவருடன் சேர்ந்து

நடிக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

பிரபஞ்ச அழகியுடன் சேர்ந்து நடிக்க தனுஷுக்கு பிடிக்குமா, தெரியவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries