பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஸ்ரேயா

shreya-latest-stills-1பல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்கள் என பிசியாக நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த வருடம் தெலுங்கில் ஒரு படமும், கன்னடத்தில் ஒரு படமும் இயக்கி இருக்கிறார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் அடுத்ததாக இந்தி படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார்.

தமிழில் பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கிய ‘உன் சமையல் அறையில்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். இதை தயாரித்து இயக்கும் பிரகாஷ் ராஜ் தமிழில் தான் நடித்த வேடத்தில் நானா படேகரை நடிக்க வைக்கிறார். சினேகா நடித்த வேடத்தில் ஸ்ரேயா நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

ஸ்ரேயா கடைசியாக ‘திரிஷ்யம்’ இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries