விஷால் வில்லன் ஜெகபதி பாபு, நாயகி மடோனா செபஸ்டியான்…?

1460217576-3762அட்டர் ப்ளாப் படங்களின் இயக்குனர் சுராஜ் அடுத்து விஷால் நடிக்கும், கத்தி சண்டை படத்தை இயக்குகிறார். அதில் வடிவேலு காமெடியனாக களம் இறங்குவதாக கூறப்படுகிறது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கும் ஜெகபதி பாபுவையே கத்தி சண்டையிலும் வில்லனாக்கியிருக்கிறார்கள்.

நாயகியாக நடிக்க பிரேமம், காதலும் கடந்து போகும் படங்களில் நடித்த மடோனா செபஸ்டியானை கேட்டுள்ளனர். அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries