செம போத ஆகாத அதர்வாவுக்கு இரண்டு ஜோடிகள்

1460467202-1747அதர்வா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் கிக்கார்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் சார்பாக தயாரிக்கும் படம், செம போத ஆகாத.

அதர்வாவின் முதல் படம் பாணா காத்தாடியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இதனை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் அதர்வாவுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் பெங்கால் நடிகை மிஷ்டி. இன்னொருவர் வசந்தபாலனின் காவியதலைவன் உள்பட சில படங்களில் நடித்த அனைகா.

செம போத ஆகாத படத்திற்கு முன்னால், அதர்வா நடித்துள்ள ருக்குமணி வண்டி வருது திரைக்கு வரவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries