தப்பான படம்னா… சூர்யா சொன்ன நெத்தியடி பன்ச்

1453973622-874524 படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா. சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, சிவகுமார், இயக்குனர் விக்ரம் குமார், ஹரி என்று முக்கியமானவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பொதுவாக, நான் நடிக்கிற படம் மட்டுமில்லை, அனைவரது படங்களும் ஓட வேண்டும் என்றரீதியில் பரமபிதாவாக மாறி பேசுவதுதான் நடிகர்களின் வழக்கம். இப்போதெல்லாம் இந்த உட்டாலக்கடி பேச்சுகளை ரசிகர்களே ரசிப்பதில்லை. சூர்யாவின் பேச்சு ஹைலைட்.

நல்ல படம்னா மட்டும் பாருங்க. தப்பான படம்னா, அது என்னோட படமா இருந்தாலும் பார்க்காதீங்க என்றார்.

அதப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க பாஸ். தப்பான படம்ங்கிறதுனாலதான் அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணியையெல்லாம் நாங்க பார்க்கலை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries