தெறி-2 எடுத்தால் நடிக்கத் தயார் : அட்லிக்கு பவர்ஸ்டார் கோரிக்கை

1460716110-6847தெறி படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால், அதில் கதாநாயகனாக நடிக்க தான் தயாராக இருப்பதாக பவர்ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்து நேற்று வெளியான படம் தெறி. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தெறி படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ‘தெறி-2 எடுத்தால், அதில் கதாநாயகனாக நடிக்க தயாராக இருக்கிறேன்’ என்று கூறி, இயக்குனர் அட்லிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries