மனோபாலாவின் பாம்பு சட்டை – தேனாண்டாள் வெளியிடுகிறது

1460712205-0208தமிழில் எந்தப் படம் வந்தாலும் வெளியிடுவது என்ற ஏகோபித்த முடிவில் இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்.

சமீப காலத்தில் அரை டஜன் படங்களை வெளியிட்டவர்கள் இன்னும் அரை டஜன் படங்களை அடுத்த இரு மாதங்களில் வெளியிடுகின்றனர். அவற்றுடன் பாம்பு சட்டையும் இணைந்துள்ளது.

சதுரங்க வேட்டைக்குப் பிறகு மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். ஆதம்தாசன் இயக்கம்.

இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online