அஜித்தின் புதிய படம்… புதிய தகவல்கள்

1460705756-7847அஜித்தின் அடுத்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க, சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு இரண்டு ஜோடிகள்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடித்த அனுஷ்காவை ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை ஆஸ்ட்ரேலியாவில் எடுக்கின்றனர். அனிருத் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏற்கனவே அறிவித்தபடி மே 1 படத்தின் பூஜையைப் போட்டு ஜுன் மாதம் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு ஆஸ்ட்ரேலியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries