மீண்டும் இணைந்த செல்வராகவன், யுவன் கூட்டணி

1461315076-0633புதுப்பேட்டையோடு காய்விட்டுப் பிரிந்த செல்வராகவனும், யுவனும் ஒன்றிணைகிறார்கள்.

கௌதம் தயாரிப்பில், நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். படம் முடியும் நிலையில் உள்ளது.

எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடித்துவரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக இருந்தது. படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சந்தோஷ் நாராயணனை படத்திலிருந்து நீக்கிவிட்டு யுவனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கபாலி உள்ளிட்ட பட வேலைகளில் பிஸியாக இருப்பதால் சந்தோஷ் நாராயணனுக்கு பதில் யுவனை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online