கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

1461484176-314தனுஷ் அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் உறுதி செய்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் கொடி படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், தற்போது கௌதம் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து அவர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ள இறைவி விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்பராஜ், தனுஷ் இணையும் படம் செப்டம்பரில் தொடங்க உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online