முப்பது சதவீத சலுகையை பெற்ற சூர்யாவின் 24

1461934242-5288சூர்யா நடித்துள்ள 24 படம் மே 6 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதனை முன்னிட்டு படத்தை தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கு படத்தை திரையிட்டனர்.

24 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தர அரசின் 30 சதவீத வரிச்சலுகை அவசியம். யு சான்றிதழ் பெற்றால் மட்டுமே வரிச்சலுகை என்ற நிலையில், தணிக்கைக்குழு தரப்போகும் சான்றிதழுக்காக

அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்து படக்குழுவினர் வயிற்றில் பால் வார்த்தனர்.

24 படத்தை ஈராஸ் வெளியிடுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online