கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் விஷால்

1461911435-846கே.எஸ்.ரவிக்குமார் மூன்று மாதத்துக்கு ஒரு படம் இயக்குகிறவர்.

அப்படி இயக்கி சமீபமாக அவருக்கு எந்தப் படமும் இல்லை. சுதீப்பை வைத்து ஒரேயொரு படத்தை தமிழ், கன்னடத்தில் இயக்கி வருகிறார்.

இதையடுத்து அவர் விஷால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க விஷால் உற்சாகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

படம் குறித்த அதிக தகவல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries