இறுதிகட்டத்தில் ஆண்டவன் கட்டளை

1461908375-251விஜய் சேதுபதி நடிப்பில் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கிவரும் படம், ஆண்டவன் கட்டளை.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இறுதிச்சுற்று ரித்திகா சிங் நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கி இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோபுரம் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு கே இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து விஜய் சேதுபதி றெக்க என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் லட்சுமி மேனன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries