விஷாலுடன் கத்தி சண்டைக்கு தயாராகும் தமன்னா

1461903314-6583முத்தையாவின் இயக்கத்தில் மருது படத்தை முடித்த விஷால் அடுத்து, கத்தி சண்டை படத்தில் நடிக்கிறார்.

சுராஜ் இயக்கும் இந்தப் படத்தில் தமன்னா அவரது ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமன்னா இதுவரை விஷாலுடன் இணைந்து நடித்ததில்லை. இப்போது நடிப்பதுதான் முதல்முறை.

இந்தப் படத்தில் வடிவேலு மீண்டும் காமெடியனாக களம் இறங்குகிறார். விஷாலுக்காக இந்த முடிவை எடுத்தவர், தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதுடன், படத்தில் இன்னொரு காமெடியனாக சூரி நடிக்க சம்மதித்துள்ளார் என்பது முக்கியமானது.

இதன் படப்பிடிப்பு மே 2 -ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries