அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – இது சிம்பு படத்தின் பெயர்

1453441752-9416த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார். அதில் சிம்புக்கு 3 கெட்டப்புகள். சிம்பு கெட்டப் மாற்றி நடிக்கும் முதல் படம் இது.

இந்தப் படத்துக்கு ட்ரிபிள் ஏ என பெயர் வைத்திருந்தனர். அதாவது மூன்று ஏ. இது சர்ச்சையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தனது படத்தின் பெயர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என ட்விட்டரில் சிம்பு கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நேற்று – மே 1 அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர்.

மூன்று நாயகிகள் இதில் நடிக்க உள்ளனர். அவர்களுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries