திருமணம் ஆகவில்லை – வதந்திக்கு பூனம் பஜ்வா மறுப்பு

1462277911-6148நடிகை பூனம் பஜ்வாவுக்கு திருமணம் நடந்ததாக பிரபல நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. அதனை பூனம் பஜ்வா மறுத்துள்ளார்.

“என்னைப் பற்றி வந்த செய்தி முற்றிலும் தவறு. சமீபத்தில் எனது தங்கைக்குத் தான் திருமணம் நடைபெற்றது.

அதை எனக்கு நடந்ததாக எண்ணி தவறான செய்தி வெளியிட்டுள்ளனர். எனக்கு திருமணம் நடக்கும் போது, இந்த உலகமே அறியும் வகையில் வெகு சிறப்பான முறையில் நடைபெறும்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries